#MumbaiRainlive
#mumbairains
#mumbaifloods
#MumbaiRainsLiveUpdates

கனமழை காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Maharashtra Govt: Public holiday for today, declared in 3 districts of the state - Mumbai City, Mumbai Suburban and Thane district. Decision has been taken due to continuous rainfall and IMD warning.